புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? ஐ.பி.எல். திருவிழா நாளை தொடக்கம்

Loading… 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொரு அணியும் உள்ளூர் மைதானம், வெளியூர் என போட்டி முறையில் ஆடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்தப் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் … Continue reading புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? ஐ.பி.எல். திருவிழா நாளை தொடக்கம்